எங்களது பழைய சோறு டாட் காம் (pazhayasoru.com) நிறுவனத்தில் தாய்ப்பாலுக்கு இணையான நாட்டு பசும்பால் மட்டுமே பழைய சோறு கம்மங்கூழ் கேழ்வரகு கூழ் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது இந்த பால் அதிகப்படியான நோய்களை தடுக்கிறது எலும்புகளை பலப்படுத்துகிறது இந்தப் பாலில் பாரம்பரிய அரிசி சேர்த்து சமைக்கும் பொழுது மிகவும் வாசமாகவும் சத்தானதாகவும் வயிற்றுப்புண் போன்றவைகளை ஆற்றக்கூடிய மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கிறது எங்களுடைய நிறுவனம் வாடிக்கையாளருக்கு சேவை செய்வது மட்டும் நோக்கமல்ல அவர்களை ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு செயல்படுகிறது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருமாறு பழைய சோறு டாட் காம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றென்றும் வாடிக்கையாளர்களில் நலனில் உங்கள் பழைய சோறு டாட் காம் சென்னை மற்றும் கோயம்புத்தூர்

நம் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ராஜாக்கள் பயன்படுத்திய அரிசி தான் நமது பழைய சோறு டாட் காம் (pazhayasoru.com) நிறுவனம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

அதன் மகத்துவத்தை பார்ப்போம்:

முடிசூடிய ராஜாக்கள் உண்ட பாரம்பரிய அரிசிகள் ஒன்றுதான் இந்த பாரம்பரிய அரிசி பொதுவாக வெளிச்சந்தையில் வராத அரிசி என்று கூட இதனைச் சொல்லலாம் மைசூர்ப் பகுதியை மையமாகக் கொண்ட அரிசி இந்த சன்னரக சிகப்பரிசி பாரம்பரிய மைசூர் அரச பரம்பரை சார்ந்தவர்கள் முடிசூடிய மன்னர்கள் விரும்பி உண்ட அரிசி இந்த பாரம்பரிய அரிசி அதனாலேயே இதற்கு பாரம்பரிய என்ற பெயர் வந்தது.

பொதுவாக சிகப்பரிசி என்றதும் சாதாரணமாக மோட்டோ ரக அரிசியை பெரும்பாலும் பார்த்திருப்போம் ஆனால் இந்த பாரம்பரிய இவற்றில் இருந்து சற்று வித்தியாசமானது சிகப்பரிசி ஆனால் சன்ன ரக அரிசி பார்க்க சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் அன்றாட உணவிற்கு ஏற்ற ஒரு சிறந்த அரிசி நார்ச் சத்துக்கள் நிறைந்த இந்த அரிசி ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களையும் அதிகம் கொண்டுள்ளது மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஜிங்க் சத்துக்களும் நோயை நீக்கும் பல சத்துக்களும் உள்ளது இருதயத்தை பாதுகாக்கும் இந்த அரிசி எலும்புகளுக்கு பலத்தை அளித்து உடலுக்கு புத்துணர்வையும் அளிக்கும் அரிசி ஆகும் மேலும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கக்கூடிய அரிசி ஆகும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட இந்த பாரம்பரிய அரிசி நல்ல வாசனையும் சுவையும் சேர்த்து அபரிமிதமாக அளிக்கிறது மைசூர் மன்னர்கள் உண்ட அரிசி என்றால் சும்மாவா இந்த சிவப்பு அரிசி சமைப்பதற்கும் மற்ற சிகப்பரிசி விட மிகவும் சுலபம் சாதம் செய்து உட்கொள்ள சிறந்த அரிசி இந்த   பாரம்பரிய அரிசி.

இதைத்தான் நமது பழைய சோறு டாட் காம் (pazhayasoru.com)மக்களுக்கு சத்தான உணவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பழைய சோறு தயார் செய்து உங்கள் இல்லத்திற்கு கொண்டு சேர்க்கிறோம் நீங்களும் உங்கள் சந்ததிகளும் பிற்காலத்தில் நோய்நொடியின்றி வாழ ஒரு புதிய முயற்சி தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் பழைய சோறு டாட் காம் (pazhayasoru.com).

சென்னை ராணிமேரி கல்லூரியில் நமது பழைய சோறு டாட் காம் (pazhayasoru.com) விற்பனை மையத்தை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டபோது

சூரியன் எப்எம் – கோவை

Videos